தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

சாதனை விவரங்கள்

வ.எண் விவரம்
1 நீர் பாதுகாப்பின் வெற்றிக் கதைகள்.
1 சிறந்த நடைமுறை - தமிழ்நாட்டில் துணிகளுக்கு சாயமிடும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பூஜ்ஜிய திரவ வெளியேற்ற (ZLD) அமைப்பு.
2 சிறந்த நடைமுறை - தமிழ்நாட்டில் தோல் பதனிடல் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பூஜ்ஜிய திரவ வெளியேற்ற அமைப்பு.
3 சிறந்த நடைமுறை மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்கள் - தமிழ்நாட்டில் தோல் பதனிடல் ஆலையில் தனியார் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பூஜ்ஜிய திரவ வெளியேற்ற அமைப்பு.
4 தமிழ்நாடு செம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் நிறுவனத்தில் குளோர்-ஆல்காலி தொழிற்சாலையில் சிறந்த நடைமுறை.
5 திடக்கழிவு மேலாண்மையில் தமிழ்நாட்டின் வெற்றிக் கதைகள்.
6 'நெகிழிமாசு இல்லா தமிழ்நாட்டை' உருவாக்க, துய்த்துவிட்டு எறியப்படும் நெகிழிப்பொருள் பயன்டுபாட்டுக்குத் தடை .