தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

இசைவாணை அனுமதி குழு (இ.அ.கு)

வாரியம் இசைவாணை அனுமதி குழுவினை வாரிய தலைமையிடத்தில் இசைவாணை வழங்குவதற்காக அமைத்துள்ளது. குழுவின் அமைப்பு பின்வருமாறு

1 உறுப்பினர் செயலர், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தலைவர்
2 கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுப்பினர்
3 இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுப்பினர்