S.No | Description |
---|---|
1 | 211th Technical Sub-Committee meeting held on 22.02.2023 |
2 | 210th Technical Sub-Committee meeting held on 02.02.2023 |
3 | 209th Technical Sub-Committee meeting held on 12.01.2023 |
தொழில் நுட்ப துணைக்குழு (தொ.நு.து.கு)
வாரியம் தொழில்நுட்ப துணை குழுவினை வாரிய தலைமையிடத்தில் இசைவாணை வழங்குவதற்காக அமைத்துள்ளது. குழுவின் அமைப்பு பின்வருமாறு
1 | தலைவர், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் | தலைவர் |
2 | உறுப்பினர் செயலர், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் | கூட்டம் நடத்துபவர் |
3 | இயக்குனர், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் | உறுப்பினர் |
4 | இயக்குனர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவம் | உறுப்பினர் |
5 | அனைத்து இணைதலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் | உறுப்பினர் |