தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

சுற்றறிக்கைகள்


வ. எண்பொருளடக்கம் பதிவிறக்கம்
1 த.நா.மா.க.வா - அன்றாட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்(STP) - நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்பு மற்றும் மின்காந்த நீரோட்ட அளவுமானி - அளவு ஒப்புமை செய்வது தொடர்பாக பார்வை
2 த.நா.மா.க.வா -அன்றாட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை(STP) கண்காணித்தல் தொடர்பான குறிப்புரைகள் - தொடர்பாக பார்வை
3 த.நா.மா.க.வா - சட்ட பிரிவு - கூகுள் காலண்டரின் மூலமாக தேசிய பசுமை தீர்ப்பாய (தென்மண்டலம்) வழக்குகளின் மீதான தொடர் நடவடிக்கைள் மேற்கொள்ளுதல் - சில அறிவுறுத்தல்கள் வழங்வது - குறித்து பார்வை
4 த.நா.மா.க.வா - 09.10.2014 நாளிட்ட இசைவாணை தானாக புதுப்பித்தல் (Auto Renewal) - சிறிய அளவில் சிவப்பு வகை, அனைத்து ஆரஞ்சு மற்றும் பச்சை வகை தொழிற்சாலைகளுக்கு ஆய்வறிக்கை இன்றி இசைவாணை புதுப்பித்தல் தொடர்பான வழிமுறைகள். பார்வை
5 த.நா.மா.க.வா - சிறிய அளவில் சிவப்பு வகை, அனைத்து ஆரஞ்சு மற்றும் பச்சை வகை தொழிற்சாலைகளுக்கு ஆய்வறிக்கை இன்றி இசைவாணை தானாக புதுப்பித்தல் தொடர்பான வழிமுறைகள். பார்வை
6 த.நா.மா.க.வா - இணையவழி இசைவாணை மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறைமை (OCMMS) - இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பது தொடர்பான வழிமுறைகள். பார்வை
7 அதிக தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாளும் தொழிற்சாலைகள் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள். பார்வை
8 இணைவாணை வகைகள் மற்றும் அவற்றிற்கான இணைப்பு ஆவணங்கள். பார்வை
9 த.நா.மா.க.வா - திட்டம் மற்றும் வளர்ச்சி - வணிகம் புரிதலை எளிதாக்குதல் - தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக இரண்டு முறை ஆய்வு செய்யாமல் இருத்தல் - வழிமுறைகள். பார்வை
10 வெள்ளை வகை தொழிற்சாலைகள். Click Here
11 த.நா.மா.க.வா - தொழிற்சாலைகள் - அதிக தீங்கு விளைவிக்கும் மற்றும் ஏனைய கழிவுகள் (கையாளுதல், எல்லைக் கடத்தல்) விதிகள், 2016-ன் பட்டியல் - III-ல் பகுதி னு-ல் குறிப்பிட்டுள்ள கழிவுகளை இறக்குமதி செய்ய விதிகள் 13 (2) C-ல் குறிப்பிட்டுள்ளபடி தொழிற்சாலை சார்பாக வணிகம் செய்பவர்களுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்குதல் - பகுப்பு செய்முறைகள். பார்வை
12 மாண்புமிகு சுற்றுச்சூழல் அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தமிழ்நாட்டில் அமைந்துள்ள வார்ப்பட தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, இந்த தொழிற்சாலைகளை அரசாணை எண் 127, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நாள்: 08.05.1998-ன் வரம்பிலிருந்து விலக்குதல் - ஆணை பிறப்பிக்கப்படுகிறது. பார்வை