தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

விண்ணப்ப படிவம்

வ.எண் விவரங்கள் பதிவிறக்கங்கள்
1 த.நா.மா.க.வா - தொழிற்சாலைகள் - வர்த்தகர்களுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்குதல் பதிவிறக்க
2 நீர் சட்டத்தின் கீழ் இசைவாணை பெறுவதற்கான விண்ணப்பம் - ஆங்கில வடிவம் பதிவிறக்க
3 நீர் சட்டத்தின் கீழ் இசைவாணை பெறுவதற்கான விண்ணப்பம் - தமிழ் வடிவம் பதிவிறக்க
4 காற்று சட்டத்தின் கீழ் இசைவாணை பெறுவதற்கான விண்ணப்பம் - ஆங்கில வடிவம் பதிவிறக்க
5 காற்று சட்டத்தின் கீழ் இசைவாணை பெறுவதற்கான விண்ணப்பம் - தமிழ் வடிவம் பதிவிறக்க
6 மருத்துவ நுண்ணுயிர் கழிவு விதிகளின் கீழ் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பம் பதிவிறக்க
7 அதிக தீங்கு விளைவிக்கும் கழிவு விதிகளின் கீழ் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பம் பதிவிறக்க
8 திடக்கழிவு விதிகளின் கீழ் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பம் பதிவிறக்க
9 மின்னனு கழிவு விதிகளின் கீழ் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பம் பதிவிறக்க
10 மின்னனு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் பதிவிறக்க
11 பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள் அல்லது வர்த்தகப்பெயர் உரிமையாளர்கள் பிளாஸ்டிக் கழிவு விதிகளின் கீழ் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் பதிவிறக்க
12 பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் பதிவிறக்க
13 வர்த்தகர்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் பதிவிறக்க
14 தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பீடு அட்டவணை பதிவிறக்க
15 படிவம் VII - காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981-ன் பிரிவு 31-ன் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்ப படிவம் (தமிழ்நாடு காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 1983-ன் விதி எண். 16 (1)-ஐ பார்க்கவும் ) பதிவிறக்க
16 படிவம் IV-A-நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974-ன் பிரிவு 28-ன் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்ப படிவம் (தமிழ்நாடு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 1983-ன் விதி எண். 27-A (1)-ஐ பார்க்கவும் ) பதிவிறக்க
17 படிவம் - V மருத்துவ நுண்ணுயிர் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஆணைக் குழுவின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்ப படிவம் பதிவிறக்க
18 படிவம் - VII மின்னனு கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்ப படிவம் பதிவிறக்க
19 படிவம் - 8 அபாயகரமான தீங்கு விளைவிக்கும் மற்றும் இதர கழிவுகளை எடுத்து செல்ல பயன்படும் கலன்களின் மீது ஒட்டுவதற்கான படிவம் பதிவிறக்க
20 படிவம் - IX பயன்படுத்தப்பட்ட காரீய அமில மின் கலன்களை ஏலம் விடும் நிறுவனங்கள் வாரியத்திற்கு அளிக்க வேண்டிய விவர படிவம் பதிவிறக்க
21 படிவம் - I பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய காரீய அமில மின் கலன்களின் சேகரிப்பு மற்றும் விற்பனை விவரங்கள் பற்றி நிறுவனங்கள் வாரியத்திற்கு அளிக்க வேண்டிய விவர படிவம் பதிவிறக்க
22 படிவம் - VIII பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய காரீய அமில மின் கலன்களின் சேகரிப்பு மற்றும் விற்பனை விவரங்கள் பற்றி நிறுவனங்கள் வாரியத்திற்கு அளிக்க வேண்டிய விவர படிவம் பதிவிறக்க
23 பொதுவான உயிர் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் வசதியை நிறுவுவதற்கான விண்ணப்பம். பதிவிறக்க