தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

செய்தி வெளியீடுகள்

வ. எண்பொருளடக்கம்
1 சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEFCC), பிளாஸ்டிக் கழிவுமேலாண்மை விதிகள், 2016 இல் 4 வது திருத்தமாக 2022 பிப்ரவரி 16 அன்று பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான "விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு"(EPR)இணையதளம் பற்றிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது தொடர்பான செய்தி வெளியீடு
2 எண்ணூரில் உள்ள தி/ள்.கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு குறித்து தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு தொடர்பான செய்தி வெளியீடு
3 மணலி, எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு தொடர்பான செய்தி வெளியீடு
4 சென்னை, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தம் - பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை தொடர்பான செய்தி வெளியீடு
5 ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்க்காக சென்னையில் இரண்டாவது கடற்கரை விழிப்புணர்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு
6 விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் செய்தி வெளியீடு.
7 விநாயகர் சிலைகளை மூழ்கடிப்பதற்கான வழிகாட்டு முறைகள் தொடர்பான செய்தி வெளியீடு
8 பிளாஸ்டிக் EPR Cell தொடர்பான செய்தி வெளியீடு
9 புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் தொடர்பான செய்தி வெளியீடு
10 சென்னை, வானகரத்தில் தி/ள்.நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தால் இயக்கப்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் கூவம் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றுவது தொடர்பான செய்தி வெளியீடு
11 விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் தொடர்பான செய்தி வெளியீடு
12 கட்டுமான நிறுவனங்கள் அன்றாட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவது தொடர்பான செய்தி வெளியீடு
13 பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள் தொடர்பான செய்தி வெளியீடு
14 விநாயகர் சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள்
15 கோழி பண்ணைகளுக்கான சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்கள்
16 தானாக இசைவாணை புதுப்பித்தல் செயல்முறையில் மாற்றங்கள்
17 தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் துவக்கம்
18 தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து மாவட்ட அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் நேரடி கலந்தாய்வு அமர்வுகளை நடத்துதல்.