| 1 |
ZLD அமைப்பில் RO மற்றும் RMS இன் போதுமான தன்மையை சரிபார்க்க பின்பற்ற வேண்டிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள். |
View |
| 2 |
தமிழ்நாட்டில் 61 கிலோவாட் - 800 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட டிஜி செட்களில் உமிழ்வு கட்டுப்பாட்டு சாதனங்களை மறுசீரமைத்தல். |
View |
| 3 |
தங்க மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களுக்கான வழிகாட்டு முறைகள். |
பார்க்க |
| 4 |
சிலைகளை மூழ்கடிப்பதற்கான வழிகாட்டு முறைகள். |
பார்க்க |
| 5 |
அழுத்தப்பட்ட உயிர்வாயு ஆலை (CBG)/Bio-CNG ஆலைகளுக்கான மார்ச் 2022 நாளிட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் வழிகாட்டு முறைகள். |
பார்க்க |
| 6 |
கோழிப் பண்ணைகள் தொடர்பான ஜனவரி 2022 நாளிட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் வழிகாட்டு முறைகள் |
பார்க்க |
| 7 |
கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை / நோய் கண்டறிதல் / தனிமைப்படுத்துதல் முதலியவற்றில் உற்பத்தியாகும் கழிவுகளை கையாளவும், சுத்திகரித்து வெளியேற்றவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகள் - திருத்தம் 4. |
பார்க்க |
| 8 |
கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை / நோய் கண்டறிதல் / தனிமைப்படுத்துதல் முதலியவற்றில் உற்பத்தியாகும் கழிவுகளை கையாளவும், சுத்திகரித்து வெளியேற்றவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகள் - திருத்தம் 3. |
பார்க்க |
| 9 |
உணவகங்கள் / தங்கும் விடுதிகள் / விருந்து அறைகள் தனியாக / கூட்டாக அமைந்திருப்பின் அவற்றினால் ஏற்படும் மாசினை கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் நியமங்களை அமல்படுத்துதல் தொடர்பான தொழில்நுட்பம் / வழிகாட்டு முறைகள். |
பார்க்க |
| 10 |
ஊரடங்கிற்கு பிறகு உற்பத்தி தொழிற்சாலைகளை மீண்டும் துவக்குதல் தொடர்பான வழிகாட்டு முறைகள். |
பார்க்க |
| 11 |
கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை / நோய் கண்டறிதல் / தனிமைப்படுத்துதல் முதலியவற்றில் உற்பத்தியாகும் கழிவுகளை கையாளவும், சுத்திகரித்து வெளியேற்றவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகள் - 18.04.2020-ன் திருத்தம் |
பார்க்க |
| 12 |
வழக்கு எண். 568/2019-ல் 18.11.2019 நாளிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி தங்கத்தின் தரம் சோதிப்பு மற்றும் ஹால்மார்க் தரச்சான்று மையங்களுக்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். |
பார்க்க |
| 13 |
தயார் நிலை கான்கிரீட் கலவை நிலையங்கள் பற்றிய அறிக்கை. |
பார்க்க |
| 14 |
திட / உள்ளீடற்ற கட்டுமான கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான வழிமுறைகள் மற்றும் பரிந்துரைகள். |
பார்க்க |
| 15 |
வழக்கு எண். 10/2016-ல் 17.02.2019 நாளிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 29.07.2016 நாளிட்ட வெப்ப கலவை நிலையங்களுக்கான (ஹாட் மிக்ஸ் பிளாண்ட்) வழிமுறைகள். |
பார்க்க |
| 16 |
த.நா.மா.க.வா - இயக்கத்திலுள்ள மற்றும் புதிய கல் உடைக்கும் தொழிற்சாலைகளுக்கு 1 கி.மீ தொலைவு கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வு அளித்தல். |
பார்க்க |
| 17 |
த.நா.மா.க.வா - மணல் தயாரிப்பு நிறுவனங்களை (எம். சேண்ட்) வகைப்படுத்துதல், அமைப்பதற்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் இசைவாணை விண்ணப்பங்களை பரிசீலித்தல் தொடர்பான வழிமுறைகள் |
பார்க்க |
| 18 |
பால்பண்னைகள் மற்றும் கோசாலைகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். |
பார்க்க |
| 19 |
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்துவது தொடர்பான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். |
பார்க்க |
| 20 |
த.நா.மா.க.வா - பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய உறுப்பினர் மாற்றம், தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயத் தொழிற்சாலைகளின் இரசாயன திடக்கழிவுகளை அகற்றுதல் தொடர்பான வழிமுறைகள். |
பார்க்க |