செய்தி & நிகழ்வுகள்

 

காட்சிக் கையேடு & பிளாஸ்டிக் மாற்று உற்பத்தியாளர்கள் பட்டியல்

தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதன் மாற்றுப்பொருட்கள் பற்றிய காட்சிக் கையேடு  கூடுதல் தகவல்கள்

பிளாஸ்டிக் மாற்று உற்பத்தியாளர்கள் பட்டியல் -  கூடுதல் தகவல்கள்

சான்றிதழ் வழங்கப்படாத மற்றும் போலியாக மக்கும் பைகள் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள் விவரம்  கூடுதல் தகவல்கள்

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருள் பெட்ரோலிய வேதிப்பொருட்களிலிருந்து பெறப்படும் பொருளாகும்.

நெய்யப்படாத கைப்பைகள்

பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால் மேலும்

வகைப்பாடு

பொதுவாக, பிளாஸ்டிக் அல்லது நெகிழிப் பொருட்களை அதன் அமைப்பு.மேலும்

மீண்டும் மஞ்சப்பை

மக்கள் கருத்து

 

சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அழிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதுடன், அனைத்து பங்குதாரர்கள்/உபயோகிப்பாளர்களின் ஆதரவையும் இத்தருணத்தில் கோரியுள்ளன. எனவே, இந்த மக்கள் கருத்து பகுதியில் தங்களின் மேலான ஆலோசனைகளை தெரிவிப்பதன் மூலம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அழிக்க செயல்படுவதற்கு பயனுள்ளதாகும்.
மக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவுச் செய்ய அவர்களுடைய கைப்பேசியில் வழங்கப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கைப்பேசிக்குரிய ஒரு முறை கடவுச்சொல் சரிபார்த்தப்பின், அவர்களின் கருத்து பதிவுச் செய்யப்படும்.

 

மேலும் விடீயோக்களுக்கு  ( கிளிக் செய்யவும் )